தர்மபுரி பச்சமுத்து மகளிர் கல்லூரி பொங்கல் திருவிழா
balatvdpi balatvdpi
76.2K subscribers
1,911 views
30

 Published On Jan 12, 2024

#dharmapuri#pachamuthu kalloori#Pongal thiruvula#mouna vegal vachakam#bungalow Pongal பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது தர்மபுரி பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பச்சமுத்து கல்வி நிறுவனம் தலைவர் பாஸ்கர் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிக்கும் மாணவிகள் அந்தந்த துறைவாரியாக கோலமிட்டு தோரணங்கள் கட்டி பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் அந்தந்த துறை பேராசிரியர்கள் மாணவிகள் விளையாட்டு போட்டிகள் கோலப்போட்டி முறியடிக்கும் போட்டி கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் தலைவர் பாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

show more

Share/Embed