Ullankaiyil Varaintherae/ New Tamil Christian Song
DWJ mUsiK DWJ mUsiK
1.01K subscribers
289 views
35

 Published On Apr 23, 2023

New Tamil Christian songs 2023
#ullankaiyilvaraintherae
Song: Ullankaiyil Varaintherae
Lyrics and Tune: Wilfin John
Music: Syres Wilfred
Singer: JAYA
Production: Faith Gospel Ministry

உள்ளங்கையில் வரைந்தீரே எந்தன் ஓவியனே
உம் சாயலில் வனைந்தீரே எந்தன் குயவனே
கருவிலே கண்டறிந்ததால் நீரே எந்தன் கர்த்தனே
என்னை பெயர்சொல்லி அழைத்ததால் நீரே நல்ல மேய்ப்பனே

இயேசு ராஜா என் தேவா -(2)
நீர் ஒருவரே ஒருவரே எனக்கெல்லாவுமானீரே

கண்முன்னே நின்றிருந்த மரணமாம் தூதனின்
கரங்கள் கடுகளவும் தொடாமல் பாதுகாதீர்
எந்தன் இயேசுவே எனது காவலனே
நான் விடும் உயிர்மூச்சில் ஒன்றென கலந்தீரே
நீர் இல்லை என்றால் இந்த மண்ணில் நான் இல்லையே

இமைக்கின்ற நொடி பொழுதில் இசையாக வந்தீரே
எனது தேடல் யாவும் பாடலாக தந்தீரே
நல்ல கவிஞனே ஒப்பற்ற கலைஞனே
நான் பாடும் பாட்டிற்கு உண்டான காரணனே
நீர் எனது சொந்தம் எனது செல்வம் எனது செல்லமே

என்னை புதிதும் கூர்மையான கருவியாக்க
எனக்குள்ளே செயலாற்றும் எந்தன் வித்தகரே
எனது தோழனே முற்றும் என்னை அறிந்தோனே
நான் போகும் பாதையிலே என்னோடு வருபவர்
நீர் எனது நீதி எனது பங்கு எனது வெற்றியே

"Sing to the LORD a new song; sing to the LORD, all the earth. Sing to the LORD, praise His name; proclaim His salvation day after day"
This Channel aims to bring out new genres in Tamil Christian church music.
Facebook https://www.facebook.com/profile.php?...
Twitter   / d_wilfin  
Instagram   / wilfinjohn  
Youtube Channel    / @dwjmusik  

show more

Share/Embed