Nandri Solla Vaarthaye illa - நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
ZBC Beulah Hephzibah ZBC Beulah Hephzibah
569 subscribers
368 views
20

 Published On Oct 8, 2024

நன்றி சொல்ல வார்த்தையே இல்ல - Nandri Solla Vaarthaye illa || Sis. Beulah Hephzibah

Music By : Mr. Prince Anand

Credit : Pr.Guru Isak, Jamuna Guru Isak || ft.Asborn Sam Sheeba Asborn || JLFC

#Lyrics #LyricalVideo
#christiansongs #christiansong #christiansong2024 #tamilchristiansongs #tamilchristiansong

Song Tamil Lyrics:
நன்றி சொல்ல வார்த்தையே இல்ல
அத நினைக்கும்போது உயிரும் எனக்கு இல்ல

உம்மைப் போல தெய்வம் இல்ல
உம்மைத் தவிர விருப்பமில்ல
உம்மை விட்டால் கதியும் இல்ல நீங்க
இல்லன்னா நானும் இல்ல

1. நான் நடக்கும் வழியை எனக்குக் காட்டியதும் நீரே
என் மீது கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே
என்னை நடக்க வைத்தீரே
கைப்பிடித்துக் கொண்டீரே

2. குப்பையில் இருந்த என்னை உயர்த்தி வைத்தீரே
ராஜாக்களோடு என்னை அமர செய்தீரே
என்னை உயர்த்தி வைத்தீரே
உயர்த்தி அழகு பார்த்தீரே


3. என்னாலே உமக்கு ஒரு நன்மையும் இல்லையே
ஆனாலும் என்னை எடுத்து பயன்படுத்தினீரே
உங்க நினைவில் வைத்தீரே
உயிருள்ளவரை மறவேன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Song English Lyrics:
Nantri solla vaarthaiye illa
atha ninaikkumpothu
uyirum enakku illa

ummai pola Theivam illa
Ummai thavira viruppamilla
ummai vittaal kathiyum illa
Neenga illanna Naanum illa - 2

1. naan nadakkum vazhiyai
enakku kaattiyathum Neerae
en meethu kannai vaitthu
aalosanai thantheerae - 2
ennai nadakka vaitheerae
kaipidithu kondeerae - 2

2. kuppaiyil iruntha ennai
uyarthi vaitheerae
rajaakkalodu ennai amara seitheerae - 2
ennai uyarthi vaitheerae
uyarthi azhagu paartheerae - 2
ummai pola

3. ennaalae umakku
oru nanmaiyum illaiye
anaalum ennai eduthu payanpaduthineerae - 2
unga ninaivil vaitheerae
uyirullavarai maraven - 2

show more

Share/Embed