Srilanka New President குறித்து தமிழ் அகதிகள் கருத்து என்ன?
BBC News Tamil BBC News Tamil
2.21M subscribers
79,957 views
1.5K

 Published On Sep 23, 2024

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டின் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் கூறுவது என்ன?


இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


#Srilanka #SrilankaElection #Tamil #SrilankaPresident

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

show more

Share/Embed