Israel Vs Iran: போர் வந்தால் யாருக்கு வலிமை அதிகம், யாரிடம் அதிக ஆயுதங்கள் உள்ளன?
BBC News Tamil BBC News Tamil
2.21M subscribers
192,832 views
2.6K

 Published On Oct 2, 2024

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இரான் இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. எனவே இந்த ஏவுகணை தாக்குதல்கள் போராக மாறினால் என்ன நடக்கும் என உலகம் முழுவதும் பெரும் அச்சம் எழுந்துள்ளது.

#Israel #Iran #MiddleEast

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

show more

Share/Embed