ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி - Aaduthamma Aaduthamma Akkini Satti- Geethabajan
GeethaBajan TV GeethaBajan TV
6.38K subscribers
497 views
6

 Published On Aug 28, 2024

உங்கள் கோவில்களிலும் இல்லத்திலும் பஜனை வைக்க அழைக்கவும்:-

GeethaBajan – கீதாபஜன் Vellalore Coimbatore. Contact number – 8300112434 9894012434 9894112434 9994412434


பாடல் வரிகள் :-

ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி
ஆத்தா உன் கோவிலோட வாசலசுத்தி(ஆடுதம்மா...)
பம்பை முரசொலிக்க பட்டுநடை தான் ஜொலிக்க
பச்சமண்ணு சட்டியில பக்குவமாய் தீ வளர்த்து (ஆடுதம்மா...)
தப்பு முரசொலிக்க தங்க நகை தான் ஜொலிக்க
தானாக ஆடுதம்மா தங்க மக வாசலிலே (ஆடுதம்மா...)
ஆத்துல தல முழுகி ஆரணியாய் பட்டிங்கட்டி
ஆத்தா உங்க அருளால அழகாக ஆடுதம்மா (ஆடுதம்மா...)
குளம் போல நெய்யூற்றி கோபுரம் போல் தீ வளர்த்து
கோவில நெறுங்கும் போது கொளுத்து விட்டு எரியுதம்மா (ஆடுதம்மா...)
கைக்கு கருவளவி கங்கணமும் தானும் கட்டி
கச்சை நல்ல கலகலங்க கட்டழகி (ஆடுதம்மா...)
கொஞ்சும் சலங்கையுமே குதிபோட்டு ஆடிவாரா
கொட்டு மேளம் தான் முழங்க கோடிசனம் கூட்டத்திலே (ஆடுதம்மா...)
பச்சமல குறத்தி போல பாத்து குறி சொல்லிகிட்டு
சம்மங்கிமால போட்டு சதுராட்டம் ஆடிகிட்டு (ஆடுதம்மா...)
விரிச்சு தலையுடனே வேப்பிலையை கைபிடித்து
வீதிக்குவீதியெல்லாம் யுமே விளையாடி ஆடிகிட்டு (ஆடுதம்மா...)
குங்குமம் பொட்டும் வச்சு குலவையுமே போட்டுக்கிட்டு
கோலம்போட்ட சட்டியிலே கொளுந்து விட்டு தீ வளர்த்து (ஆடுதம்மா...)


இல்லம் தோறும் பஜனை..

குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புதமான பூஜை…

உடல் ஆரோக்கியம் குடும்பத்தில் ஒற்றுமை நீண்ட ஆயுள் குறைவில்லா செல்வம் திருமண யோகம் குழந்தை பாக்கியம் கல்வி வளர்ச்சி தொழில் முன்னேற்றம் ஆன்மீக முன்னேற்றம் கண் திருஷ்டி அனைத்து விதமான தோஷ நிவர்த்தி போன்ற பலன்கள் கிடைக்கும் பூஜை…

அழைப்பு கொடுக்கும் இல்லங்களில் எளிமையான நாம பஜனை கடந்த 19 ஆண்டுகளாக வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது..

ஹோம மந்திரங்கள் மற்றும் பல இறை கானங்களுடன் வெகு சிறப்பாக பல்வேறு ஆலயங்களிலும் இல்லங்களிலும் நடைபெற்று வருகிறது…

தங்கள் கோவில்களிலும் பிருந்தாவன நாட்டியத்துடன் கீதாபஜன் வைத்து பலன் பெற வேண்டுகிறோம்...

நம் பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாம சங்கீர்த்தன "பஜனையை" உலகறியச் செய்வோம்...

கீதாபஜன் வெள்ளலூர் கோவை.

Contact us :-

What’s app -
https://wa.me/918300112434
https://wa.me/919894012434 https://wa.me/919894112434 https://wa.me/919994412434

email - [email protected]

facebook -   / geethabajan  

telegram - https://t.me/Geethabajan

facebook page -   / posts  

youtube -    / @geethabajantv8610  

twitter -   / geethabajan  

instagram -   / geethabajan  

கீதாபஜன் - GEETHABAJAN Vellalore Coimbatore.
Call - 8300112434 9894112434 9994412434 9894012434

show more

Share/Embed