காடுமலை தான் கடந்து - Kadumalai Than Kadadhu - Best - Amman Tamil Bajan Songs- Geethabajaan.
GeethaBajan TV GeethaBajan TV
6.38K subscribers
1,044 views
10

 Published On Sep 3, 2024

உங்கள் கோவில்களிலும் இல்லத்திலும் பஜனை வைக்க அழைக்கவும்:-

GeethaBajan – கீதாபஜன் Vellalore Coimbatore. Contact number – 8300112434 9894012434 9894112434 9994412434


பாடல் வரிகள் :-

காடு மலை தான் கடந்து கைலாய நடை நடந்து (2)
கால்கள் எல்லாம் நோகும்ன்னு கட்டி வச்சேன் ஊஞ்சல் ஒன்னு அம்மாவே மாரி அம்மாவே (2)

மலராய் மலர் பறித்து என் மாதாவே உன் ஊஞ்சலை சிங்காரித்தேன்(2)
ஊஞ்சலிலே ஆட கூடாதா உன் அருளை தரக்கூடாதா(2)

இரவோ அது பகல் இரவோ அந்த இருளினிலே ஆட வந்தாய்(2)
இரவாக மாறக்கூடாதா உன்னை இன்பத்தோடு பாட கூடாதா(2)

அழகாய் ஆடிடுவாய் நீ ஆதி சிவனை அம்மா நீ தேடிடுவாய்(2)
திருவடியை மாற கூடாதா உன் அருளை பாட கூடாதா(2)

சோதனையும் பல வேதனையும் சொல்லி அலவே நான் கோவில் வந்தேன் (2)
சோதனையை தீர்த்தருள்வாயோ என் வேதனையை கேட்டருள்வாயோ (2)

அழுது புலம்பி நின்றேன் உன் ஆலயத்தை அம்மா நான் சுத்தி வந்தேன்(2)
என் கண்ணீரை துடைத்திடுவாயா அம்மா என் கஷ்டங்களை தீர்த்திடுவாயா (2)

பிறந்தேன் நான் வளர்ந்தேன் ஆசையினால் பல லோகம் திரிந்தேன் (2)
உன் அருளை புரிந்து கொண்டேனே உன் ஆலயத்தை நாடி வந்தேன் (2)

உன் புகழைப் பாட ஓடி வந்தேன் உன்னடியை தேடி வந்தேன் (2)
என்னை பெருமை பாட வைத்தாயம்மா
உன் புகழைப் பாட வந்தேன் அம்மா(2)


இல்லம் தோறும் பஜனை..

குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புதமான பூஜை…

உடல் ஆரோக்கியம் குடும்பத்தில் ஒற்றுமை நீண்ட ஆயுள் குறைவில்லா செல்வம் திருமண யோகம் குழந்தை பாக்கியம் கல்வி வளர்ச்சி தொழில் முன்னேற்றம் ஆன்மீக முன்னேற்றம் கண் திருஷ்டி அனைத்து விதமான தோஷ நிவர்த்தி போன்ற பலன்கள் கிடைக்கும் பூஜை…

அழைப்பு கொடுக்கும் இல்லங்களில் எளிமையான நாம பஜனை கடந்த 19 ஆண்டுகளாக வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது..

ஹோம மந்திரங்கள் மற்றும் பல இறை கானங்களுடன் வெகு சிறப்பாக பல்வேறு ஆலயங்களிலும் இல்லங்களிலும் நடைபெற்று வருகிறது…

தங்கள் கோவில்களிலும் பிருந்தாவன நாட்டியத்துடன் கீதாபஜன் வைத்து பலன் பெற வேண்டுகிறோம்...

நம் பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாம சங்கீர்த்தன "பஜனையை" உலகறியச் செய்வோம்...

கீதாபஜன் வெள்ளலூர் கோவை.

Contact us :-

What’s app -
https://wa.me/918300112434
https://wa.me/919894012434 https://wa.me/919894112434 https://wa.me/919994412434

email - [email protected]

facebook -   / geethabajan  

telegram - https://t.me/Geethabajan

facebook page -   / posts  

youtube -    / @geethabajantv8610  

twitter -   / geethabajan  

instagram -   / geethabajan  

கீதாபஜன் - GEETHABAJAN Vellalore Coimbatore.
Call - 8300112434 9894112434 9994412434 9894012434

show more

Share/Embed