நீங்கள் 🚷பார்த்திடாத பாலமலை செட்யூல் டிரைப் மக்கள் வசிக்கும்🚸 அழகான மலைகிராமம் | tribal village ⁉️🔇
ஊர் சுற்றிப் பார்ப்போம் ஊர் சுற்றிப் பார்ப்போம்
28.1K subscribers
664 views
23

 Published On Aug 1, 2023

வணக்கம் மக்களே...

இந்த வீடியோவில் செட்யூல் ட்ரைப் மக்கள் இருக்கும் ஒரு அழகான மலைகிராமத்தப் பற்றித்தான் பார்க்க போறோம். இந்த கிராமத்தோட பெயர் பாலமலை இது மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாலமலை வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சில அழகான குட்டி குட்டி ஊர்கள் உள்ளன அதன் பெயர்கள் (பாத்திரமடுவு, தலைக்காடு).

இந்த மலைப்பகுதி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மலைகளை போன்று அதிக குளிர்ச்சியான சூழ்நிலை யை கொண்ட மலைப்பகுதியாகும்.

பாலமலை பயணம் செய்ய நீங்க வரவேண்டிய இடம் (மேட்டூர் To கண்ணாமூச்சி). இந்த கண்ணாமூச்சி போற வழியில் தான் இருக்கு இந்த ஊர்.

#oorsutriparppom
#ospfamily
#palamalaihills
#tribalvillage
#mettur
______________________________________________________

MUSIC PROVIDED FOR THIS VIDEOS

Music: Penny Whistle
Musician: Jason Shaw
URL: https://audionautix.com
License: https://creativecommons.org/licenses/...

______________________________________________________
#palamalaitrib
#palamalai
#palamalaihills
#tribalvillage
#oorsutriparppom
#ospfamily
#mettur

show more

Share/Embed