124 - Padhmavathi Ramanam | Visalur Sri Ravi Bhagavathar | Alangudi Radhakalyanam 2023
rkraman rkraman
94.6K subscribers
453 views
3

 Published On Sep 6, 2024

பத்மாவதி ரமணம் | விசலூர் ஸ்ரீ ரவி பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |

கீதகோவிந்தம் - த்யான ச்லோகம்:
யத்கோபீவதனேந்து மண்டன மபூத் கஸ்தூரிகா பத்ரகம்
யல்லக்ஷ்மீ குச சாதகும்ப கலசேவ்யாகோச மிந்தீவரம்
யந்நிர்வாண விதான ஸாதனவிதௌ, ஸித்தாஞ்ஜனம் யோகினாம்
தந்ந: சியாமள மா விரஸ்து ஹ்ருதயே, க்ருஷ்ணாபிதானம் மஹ:

ஸ்ரீ ஜயதேவ ஸ்வாமிகள் மீதான கீர்த்தனம்:

பல்லவி:
பத்மாவதி ரமணம் ஜய தேவ கவிராஜ
போஜதேவ ஸுத, பத்ம பாத ஸ்மரணம்

அநுபல்லவி:
யத்கோபீ வதனேந்து மண்டல ரமிதம்
தத் கோவிந்த பத சந்த்ர சகோரம்

சரணம்:
கிந்து பில்வ ஸதனம்அதி -
அதி திவ்ய மங்கள வதனம்
ஸுந்தராங்க சுப சோபித மதனம்
ஸுமுகீ ரமாதேவீ ப்ரிய கர ஸுதனம்

ஸஹ பண்டித ஸமூஹ ஸேவ்யம்
ஸத மன்மத ஜீத மஹனீயம்
ஸதத க்ருஷ்ண ப்ரேம ரஸமக்ன
ஸமான ரஹித கீத கோவிந்த காவ்ய (பத்மா)

rkraman - 9444922848
Alangudi Namasankeerthana Trust
---------------------------------------------------------------
Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.

Padhmavathi Ramanam - Oothukadu Venkata Subbaiyer Krithi on Jayadeva Swamigal - Namasankeerthanam by Visalur Sri Ravi Bhagavathar - Alangudi Radhakalyanam 2023

You may reach us through -

Website - http://www.sriradhakalyanam.org​​​​​
E-Mail Us: [email protected]
Facebook -   / alangudi1947  
Youtube Channel -    / rkraman​​​​​  

You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).

#Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #visalur #ravi #VisalurRaviBhagavathar

show more

Share/Embed