மகாளய பட்ச வழிபாடு 2024 | மஹா பரணி | பித்ரு தோஷம் நீங்க | Mahalaya Paksha vazhipadu | Maha Barani
Kalpatharu Kalpatharu
14.8K subscribers
2,327 views
51

 Published On Sep 18, 2024

மகாளய பட்ச வழிபாடு 2024 | மஹா பரணி | பித்ரு தோஷம் நீங்க | Mahalaya Paksha vazhipadu | Maha Barani

மகாளய பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவாகும். புரட்டாசி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் காலமாகும். மகாளய பட்சத்தின் நிறைவாக வரும் அமாவாசைக்கு, மகாளய அமாவாசை என்று பெயர்

show more

Share/Embed