நவீன தொழில் நுட்பத்தில் முந்திரி தயாரிப்பும் அதன் ஏற்றுமதியும் // Mr isthi views
MR ISTHI VIEW'S MR ISTHI VIEW'S
1.48K subscribers
6,707 views
165

 Published On Aug 25, 2021

நவீன தொழில் நுட்பத்தில் முந்திரி தயாரிப்பும் அதன் ஏற்றுமதியும் // Mr isthi views

என் அன்பு தமிழ் உறவுகளுக்கு

அரியலூர் மாவட்டம் என்றாலே முந்திரிக்காடுதான் famous அப்படி ஒரு ஃபேமஸ் ஆன topic தான் இன்னக்கி நம்ம mr isthi views channel ல உங்களுக்காக பதிவிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

முந்திரி கம்பெனி உரிமையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் கடின உழைப்பால் இந்த முந்திரி கம்பெனி ஐ உருவாக்கிஉள்ளார்.

கிருஷ்ணா கேஷ்யு கம்பெனி
முந்திரி வியாபாரம்,
மேலத்தெரு,
கொ. குடிக்காடு,
கொடுக்கூர்,
ஆண்டிமடம் வட்டம்,
அரியலூர் மாவட்டம்-621719.

CONTACT NO: 9159086695

GST No: 33CQYPK8787N1ZG
TIN NO: 33893623522
EMAIL : [email protected]

#cashew #munthiri #factory #production #export #company #krishna #krishnacashewcompany #kottai

show more

Share/Embed