|Gunanayagam Rajanayagam Principal 1993 - 2000 I Jaffna College | Copy Right Reserved |
Roots of Jaffna college Roots of Jaffna college
106 subscribers
1,311 views
10

 Published On Aug 22, 2024

1958 ல் ஒரு மாணவனாக யாழ்ப்பாணக் கல்லூரியில் இணைந்து கொண்ட ராஜநாயகம் மாஸ்டர் ,அதிகம் விளையாட்டுகளிலும் ,சமய நிகழ்வுகளிலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார் .அதன் பின்னர் மேற்ப்படிப்பை முடித்துவிட்டு ஆசிரியராக இணைந்துகொண்டார் .ஆசிரியராக இருந்த காலத்தில் உதைபந்தாட்ட பயிற்ச்சியாளர்,மாணவர் விடுதிகளுக்கு பாதுகாவலர் என அநேக பொறுப்புகளில் கல்லூரியோடு தன்னை இணைத்துக் கொண்டவர் 1993 ம் ஆண்டு யாழ்ப்பாணக்கல்லூரி அதிபரானார் .2000ம் ஆண்டில் அதிபர் பொறுப்பிலிருந்து இளைப்பாறி தற்போது குடும்பத்தினரோடு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார் .
என்றும் எங்கள் மிஷனரிகள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,கல்விசாரா ஊழியர்கள், மற்றும் மாணவர்களை எங்கள் நெஞ்சில் நிறுத்துகிறோம் .
Udayan Victor மற்றும் குழுவினர்
"Roots Of Jaffna College"
#rajanayagammaster #rootsofjaffnacollege #jaffnacollegeteachers #teachersjaffnacollege
#jaffnacollege #rootsofjc #Rjc #jaffna

show more

Share/Embed