தமிழக வெற்றிக் கழகம் | தளபதியின் விலையில்லா விருந்தகம் 1250வது நாள் | காஞ்சிபுரம் மாவட்டம் 🙏🏻❤️💛
Yousuffvoiceover😐 Yousuffvoiceover😐
2.1K subscribers
445 views
22

 Published On Aug 2, 2024

02/08/2024 இன்று
5-ஆம் ஆண்டில்
1250வது நாள் விழா
கழக தலைவர் தளபதியாரின்
திருப்பெயரால் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன்
திருமிகு N.ஆனந்த் அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் விலையில்லா விருந்தகத்தில்

காஞ்சிபுரம் மாவட்ட கழக நிர்வாகி
திரு. SPK.தென்னரசு அண்ணன் அவர்கள் தலைமையில்

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில்

109 க்கும் மேற்ப்பட்ட ஆதரவற்ற,உழைக்கும்,எளிய மக்களுக்கு காலை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள்,
ஒன்றிய ,நகர,பகுதி,பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

மக்களுக்காக என்றும் மக்கள் பணியில்
தளபதியின் தமிழக வெற்றிக் கழகம்

காஞ்சிபுரம் மாவட்டம் ❤️💛
தமிழக வெற்றிக் கழகம்🙏🏻

#tvk #tvkitwing #tvkitwingkanchipuram #kanchipuram #kundrathur #sriperumbudur #tamilnadu #tamilnews #tamil #tamilactor #trending #trend #indianactor #thalapathy #thalapathyvijay #vijay #vijayupdates #socialmedia #facebook #twitter #threads #instagram #instagood #youtubeshorts #youtubestar #youtuber #yousuffvoiceover #hbdthalapathy #vijayannafans #vijaymakkaliyakkam #tamilsong #tamilnewslive #tamilcinema #follow 🙏🏻❤️

show more

Share/Embed