🇨🇦🇨🇦🇨🇦 அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள் பிரமாண்டமான 79th birthday surprise delivery
PR Vlogs PR Vlogs
646 subscribers
201 views
4

 Published On Premiered Dec 29, 2023

இன்னைக்கு வந்து கனடாவில் இருந்து சொந்த தாத்தா இல்லை தங்களுக்காக சிறுவயதில் உதவி செய்த ஒரு நபருக்காக சப்ரைஸ் வந்து 79 பர்த்டேக்கு வந்து உடைகள் மற்றும் காலணிகள் என்பனவத்தை சர்ப்ரைஸாக கொடுப்பான் என்று சொல்லி கனடாவில் இருந்து அவருடைய பேத்தி சொந்த பேத்தியில இருந்தாலும் இப்படி ஒரு கொடுக்குறதுக்கு வந்து மனசு வந்து இருக்கணும் அப்படிப்பட்ட ஒரு மனசுக்குள்ள ஒரு நபர் தான் இந்த சர்ப்ரைஸ் வந்து கொடுத்து இருந்தார் இதுபோல நீங்களும் வந்து பிரைஸ் கொடுக்க விரும்புகிறேன் சொன்னா பி ஆர் சர்ப்ரைஸை தொடர்பு கொள்ளுங்கள்
#surprise #delivery #canada #candavisa

show more

Share/Embed