இடைவிடா சகாயமாதா| Idaivida Sahayamatha |Our Lady of Perpetual help| வல்லமை மிகு பாரம்பரிய மாதா பாடல்
CHRISTIAN SONGS - MLJ MEDIA CHRISTIAN SONGS - MLJ MEDIA
257K subscribers
3,641,253 views
10K

 Published On Sep 1, 2018

Pls Subscribe, Like and Share
this You Tube Channel

இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா 

பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் 

நிதம் துணை சேர்ப்பாயே - 2

ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை 

தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் - 2 

மாறாத கொடுமை நீங்காத வறுமை 

தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2

கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி 

உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2 

வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட 

தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் - 2


Thanks
Alfie

Creative Head
Amalan Jerome

for more details :
MLJ MEDIA
[email protected]
www.mljmedia.in

cell: 999 444 55 70

show more

Share/Embed