ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடு / JMF MINISTRIES'S YOUTH BOYS
JMF MINISTRIES JMF MINISTRIES
393 subscribers
118 views
11

 Published On Sep 11, 2024

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே – 2

1.குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே – 2

2.கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூடுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்

3.இளமை கழுகு போல
புதிதாக மகிழ்கின்றார் – நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – 2 – நாம்

show more

Share/Embed