பெரியமணலி | கொங்கு ஒயிலாட்டம் & ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா - 30/12/2023 | நம்ம பெரியமணலி
Namma Periyamanali Namma Periyamanali
4.73K subscribers
1,631 views
34

 Published On Dec 13, 2023

நமது பெரியமணலி சுற்று வட்டார கொங்கு சொந்தங்கள் இணைந்து கொங்கு நாட்டின் பாரம்பரியம் "கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி" அரங்கேற்ற நிகழ்ச்சியானது

சின்னகரசப்பாளையம் கொங்கு ஒயிலாட்டக் குழு "G பழனிவேலு" அவர்கள் தலைமையில் பெரியமணலியில் நடத்தப்பட உள்ளது.

விழாவிற்கு அனைத்து ஊர் பொதுமக்களையும் வருக வருக என வரவேற்கின்றோம்.

நாள் : 30/12/2023 சனிக்கிழமை, மாலை 4.00 மணி
இடம் :  ஸ்ரீ கரியகாளியம்மன் தேர் திருவிழா மாட்டுச்சந்தை திடல், பெரியமணலி.

‪@konguoyilattakulu‬ ‪@nammaperiamanali‬

show more

Share/Embed