Tnpsc Group 4 Ratio and proportion problems/விகிதம் மற்றும் விகிதாச்சாரம்
Learn With GNA Learn With GNA
17.1K subscribers
113 views
6

 Published On Jan 9, 2024

#group4 #maths #ratio #proportions
#group2 #group1

In this video explained below problems.

21. இரு நபர்களின் மாத வருமானமானது 4:7 என்ற விகிதத்தில் உள்ளது. அவர்களின் செலவுகளின் விகிதம் 5:9 இருவரின் மாத சேமிப்பு 75 எனில் அவர்களின் மாத வருமானம்?

22. இரண்டு எண்களின் விகிதம் 3:5 ஒவ்வொரு எண்ணியிருந்த
ஒவ்வொன்றிலிருந்தும் 9 ஐக் கழிக்க விசிதம் 14:23 என
மாறுகிறது எனில் இரண்டாவது எண்?

23. ஒரு குதிரை (ம) 2 மாடுகளில் விலை ₹ 680. ஒரு குதிரை
விலையானது ஒரு மாட்டின் விலையை விட ₹82 அதிகம் =
எனில் குதிரை (ம) மாட்டின் விலைகளில் விகிதம

24. x ^ 2 + 4y ^ 2 =4xy எனில் x:y ன் மதிப்பு

25. 27x ^3 - 64y^3 = 108x^2y - 144xy^2 எனில் x:y

26. a:b = 2:3 b:c = 5:7 (ம) c= 42 எனில் a இன் மதிப்பு

27. Aக்கு Bயைப் போல் 8 மடங்கும், Bக்கு C யைப் போல் 4 மடங்கும் கிடைக்கும்படி ₹.680 பிரித்தால் அவர்கள் பெரும் தொகை?

28. ஒரு பையில் 1ரூ 50 பைசா, 25 பைசா நாணபங்கள் முறையே 5:6:7 என்ற விகித்தில் உள்ளன. அந்தப் பையில் உள்ள மொத்த மதிப்பு ரூ. 390 எனில், ஒவ்வொரு வகை நாணயத்தின் எண்ணிக்கை.?

29. A,B, C என்ற மூன்று பேரின் ஊதிய விகிதம் 2:3:5 மூவருக்கும் முறையே 15%, 10%, 20%. ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது எனில், மூன்று பேரின் ஊதிய உயர்வுக்கு பிந்தைய ஊதியங்களுக்கு இடையேயான விகிதம்?

30. தங்கம் தண்ணீரைப் போல் 19 மடங்கு கனமானது. தாமிரம் தண்ணீரைப் சபால் 9 மடங்கு கனமானது. எந்த விகிதத்தில் தங்கத்தையும், தாமிரத்தையும் கலந்தால், அக்கலப்பு உலோகம் தண்ணீரைப் போல் 15 மடங்கு கனமானதாக இருக்கும்?

show more

Share/Embed