21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில்|Sericulture |பட்டுப்புழு வளர்ப்பு|மக்கள் ஜங்ஷன்|MAKKAL J
மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION
440K subscribers
61,030 views
1.1K

 Published On Mar 12, 2020

TO SUBSCRIBE மக்கள் ஜங்ஷன் LINK கீழே
   / @makkaljunction  

நன்றி
தமிழ்நாடு அரசு பட்டுவளர்ச்சி துறை
ERODE SERICULTURE OFFICE
தொடர்புக்கு : 0424 - 2339664

21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில் | Sericulture பட்டுப்புழு வளர்ப்பு | மக்கள் ஜங்ஷன் | MAKKAL JUNCTION

புதிதாக பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியம் உண்டு.
மானியம் பற்றிய 2019-2020-ஆம் ஆண்டுக்கான தகவல் இந்த விடீயோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் ஜங்ஷன் YouTube Channel நேயர்களுக்கு வணக்கம்.இந்த வீடியோ பதிவுல நம்ம SILKWORM REARING - ன்னு சொல்லப்படுகிற SERICULTURE - பட்டுப்புழு வளர்ப்பது பற்றி பார்க்க போறோம்.இது நிச்சயம் மக்கள் ஜங்ஷன் நேயர்களுக்கும் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட விரும்புகிற எல்லோருக்கும் பயனுள்ள தகவலாக இருக்கும்னு நம்பறோம். பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் நிச்சயம் லாபம் இருக்கு. ஆனா புதுசா பட்டுப்புழு வளர்க்கணும்னு விரும்புறவங்க, தயவுசெய்து தமிழ்நாட்டுல அந்தந்த மாவட்டங்களில் இருக்கிற பட்டு வளர்ப்புத் துறை இயக்குனரகத்தை அணுகி முறையான பயிற்சி பெற்றுட்டு பட்டுபுழு வளர்ப்பு தொழிலில் ஈடுபடுங்க. எந்த தொழில் நீங்க தொடங்கினாலும், அந்த தொழில் பற்றிய அறிவும், தெளிவும், நம்பிக்கையும் ரொம்ப முக்கியம், என்பது உங்களுக்கு தெரிஞ்சதுதான்.

பட்டுப்புழு வளர்க்கறதுக்கு பட்டுபுப்புழுவுக்கு அடிப்படை உணவே மல்பெரி செடி தான்.
அதனால பட்டுப்புழு வளர்க்க கற்றுக்கொள்வதற்கு முன்னாடி, மல்பெரி செடி பயிரிடுகிற முறை, பராமரிக்கும் முறை ஆகியவற்றையும் தெளிவாக தெரிஞ்சு வெச்சிக்கிறது ரொம்ப அவசியம்.
இந்த விடியோவை முடிஞ்ச வரை SKIP பண்ணாம பாருங்க. பட்டுப்புழு வளர்ப்பு முறைகளை தெரிஞ்சுக்கோங்க. ALL THE BEST.

ஐந்தாம் பருவத்தின் இறுதியில் பட்டுப்புழுக்கள் கூடு கட்டுகின்றன.
பட்டுப்புழுக்கள் கூடு கட்டுவதற்கு வசதியாக பாலிமர் நெற்றிக்காக்கள் மற்றும் சுழலும் சந்திரிகைகள்
பயன்படுத்தப்படுகின்றன. முதிர்ந்த பட்டுப்புழுக்கள் கூடு ஆரம்பித்து 48 மணி நேரத்தில் கட்டி முடிக்கின்றன. பட்டு கூடுகள் நன்கு கெட்டியாகும் வரை காத்திருந்து அதாவது 5-வது நாளில் அறுவடை செய்யப்படுகின்றன.

பட்டுப்புழுக்களில் மஞ்சள் மற்றும் வெள்ளை என இருவகை உண்டு. மஞ்சள் இன பட்டுக் கூடுகளிலிருந்து 600 முதல் 700 மீட்டர் வரை நீளமுள்ள நூலும்,
வெள்ளை இன பட்டுக் கூடுகளிலிருந்து 1000 முதல் 1200 மீட்டர் வரை நீளமுள்ள நூலும் கிடைக்கும்.
அறுவடை செய்யப்பட்ட கூடுகள் தரம் பிரிக்கப்பட்டு பட்டுக்கூடு அங்காடிகளுக்கு
விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
பட்டுக்கூடுகள் நசுங்காமல் இருக்க காற்றோட்டமுள்ள கித்தான் சாக்கு பைகளில்
அல்லது நைலான் பைகளில் அடைக்கப்பட்டு தளர்வாக கட்டப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன.
Huge Profits in Sericulture
விவசாயிகளுக்கு லாபம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு
கணிசமான லாபம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு முறை

TikTok BAN In India | 59 CHINESE APP BANNED IN INDIA |Chinese Apps Ban Explained|Tamil|மக்கள் ஜங்ஷன் ! LINK கீழே
   • TikTok BAN In India|59 CHINESE APP BA...  

இலவசமாக மருத்துவ தாவரங்கள் வேண்டுமா|ஆடாதோடை|சித்தரத்தை LINK கீழே
|காட்டு துளசி|கற்பூர வல்லி|அய்யம்பனை|DO YOU WANT FREE MEDICINAL PLANTS ?
   • இலவசமாக மருத்துவ தாவரங்கள் வேண்டுமா|ஆ...  

இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி நாற்று உற்பத்தி LINK கீழே
தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு! LEAF CULTURE TECHNOLOGY
   • இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி ந...  

LEAF CULTURE IN TAMIL|ORGANIC AGRICULTURE|PLANT TISSUE CULTURE|LEAFY LINK கீழே
இலை வழி நாற்று உற்பத்தி தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு,
   • LEAF CULTURE IN TAMIL|ORGANIC AGRICUL...  

CODISSIA BUILD INTEC 2020|INTERNATIONAL BUILDING AND CONSTRUCTION FAIR
சர்வதேச கட்டிட கட்டுமான கண்காட்சி LINK கீழே
   • CODISSIA BUILD INTEC 2020|INTERNATION...  

TRINITY STUDIO ERODE TAILORING CLASS|SARASUSAN
தையற்கலை நிபுணர் ர.சாராசூசன் LINK கீழே
   • TRINITY STUDIO ERODE TAILORING CLASS|...  

இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE செய்யுங்கள். மக்கள் ஜங்ஷன் YOUTUBE சேனலை SUBSCRIBE செய்யுங்கள். COMMENT AND SHAREசெய்யுங்கள்.
FACEBOOK , WHATSAPP, மற்ற SOCIAL மீடியாக்களிலும் மறக்காம SHARE பண்ணுங்க,


To Join Our Facebook Group - Link Given Below
------------------------------------------------------------------------------------------------------------------
  / 232050197916325  
------------------------------------------------------------------------------------------------------------------
To Follow Our Facebook Page - Link Given Below
------------------------------------------------------------------------------------------------------------------
  / makkal-junction-109609907354517  
------------------------------------------------------------------------------------------------------------------

எங்களை TWITTER-ல் FOLLOW பண்ண   / q8wpitfosw528uq  

நன்றி மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION 2019 - 2020

உங்களுடைய உண்மையான ஆதரவுக்கு மிக்க நன்றி.
மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION

#மக்கள்ஜங்ஷன்
#MAKKALJUNCTION
#பட்டுவளர்ப்பு
#Sericulture
#பட்டுப்புழுவளர்ப்பு
#mulberrycultivation
#silkwormfarm
#மல்பெரிவிவசாயம்
#silkwormrearer
#பட்டுப்பூச்சிவளர்ப்புமுறை
#தொழில்
#உழவுத்தொழில்
#pattupoochivalarputamil

show more

Share/Embed