Salem Goverment Exhibition 2024/ அரசு பொருட்காட்சி 2024 சேலம்
DHANAM GARDEN DHANAM GARDEN
33.7K subscribers
1,137 views
18

 Published On Aug 25, 2024

Goverment Exibition Salem 2024
location : Nethaaji Subash Chandrabose
Old Bus Stand salem

45 நாட்கள் மட்டும் நடக்கும் 15 நாட்கள் முடிந்து விட்டது இன்னும் 30 நாட்கள் நடைபெறும்.

இங்கு தமிழ்நாடு அரசு செய்த சாதனைகள் ஒவ்வொரு துறையும் மிகவும் அழகாக காண்பிக்கபட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு தேவையான அனைத்து fancy பொருள்களும் கிடைக்கும். வீட்டு சமையல் பொறுகள் பெண்கள் hand bag போன்ற பல்வேறு பொருள்கள் கிடைக்கிறது.
மேலும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருள்கள் ஸ்டேஷனரி பொருள்கள் அனைத்தும் கிடைக்கிறது.
அனைவரும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்வதற்கு மிகவும் அழகாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 45 நாட்கள் நடைபெறும்

இங்கு நுழைவு கட்டணம்

பெரியவர்கள் - 15 ரூபாய்
சிறியவர்கள் - 10 ரூபாய்

Dhanam Garden / தனம் கார்டன்

Thanks for watching my channel

Please subscribe and support my channel

Thank you

🙏🏻🙏🏻🙏🏻

show more

Share/Embed