நம்ம தோட்டத்து பூசணி ☘️ இலை பொறியல் செஞ்சுட்டோம் சாணி கரச்சி ஊத்தியாச்சு காய்கறி செடிக்கு
PRIYAMANA THOZHI PRIYAMANA THOZHI
5.85K subscribers
1,716 views
157

 Published On Oct 19, 2024

ஹலோ மக்களே
இன்னைக்கு நம்ம தோட்டத்துல காய்கறி செடிகளுக்கு எல்லாமே சாணி கரைச்சல் ஊத்தியாச்சு நம்ம தோட்டத்து பூசணி இலையை பறிச்சு பொரியல் பண்ணிட்டோம் நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா எப்படி செம டேஸ்டா இருக்கும்

show more

Share/Embed