PS-2 | Aazhi Mazhai Kanna | Video with Tamil Lyrics | ஆழி மழை கண்ணா | A.R Rahman | Maniratnam
Maestros and Mozarts Maestros and Mozarts
56 subscribers
14,254 views
156

 Published On May 9, 2023

#ponniyinselvan #arrahman #maniratnam #ps2movie #aazhimazhaikanna #ponniyinselvan2 #ponniyinselvanaudio #ponniyinselvansongs

All the photos and videos featured in this video are owned by Ponniyin Selvan Movie team. I am a fan of Ponniyin Selvan. I just want to promote this song and give some details to other fans of this movie.
Courtesy: @TipsTamil

ஆழி மழைக்கண்ணா
-------------------------------------

ஆழி மழைக்கண்ணா…
ஒன்று நீ கை கரவேல்…
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி…

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து…
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்…

ஆழிபோல் மின்னி ஆழிபோல் மின்னி…
வலம்புரிபோல் நின்றதிர்ந்து…
தாழாதே சார்ங்கம்…
உதைத்த சரமழைபோல்…

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்…
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்…

Please contact me, if the owners of the movie want me to remove the video.

show more

Share/Embed