நா.கண்ணனின் ஜெர்மன், கொரிய அறிவியல் ஆய்வுகள்
Narayanan Kannan Narayanan Kannan
9.37K subscribers
97 views
9

 Published On May 24, 2022

தமிழ் அருங்காட்சியகம் லண்டன் என் வாழ்நாள் சாதனைகளைப் பட்டியலிடச் சொன்னபோது அதைப் பல பகுதிகளாகப் பிரித்தேன். இவ்விழியத்தில் நான் ஜெர்மனி, கொரியாவில் செய்த ஆய்வு பற்றிய விவரத்தைத் தருகிறேன். இங்குதான் வேதிமமாசு எனக்கருதப்படும் வேதிமங்களை எவ்வகையில் நாம் கடல் இயங்கு விதியை அறிய, ஓர் வேதிம எச்சமாகப் பயன்படுத்த முடியும் எனும் ஆய்வைச் செய்தேன். இதுவும் மிகப்பிரபலமான ஆய்வு. பத்து வருடங்கள் தொடர் ஆய்வு செய்து கொரியர்கள் கீழக்கடல் (குணக்கடல்) - ஜப்பான் கடல் உள்கட்டுமானம் கொண்டது என நிறுவிய ஓர் கோட்பாட்டை ஒரே முறை ஆழ்கடல் பரிசோதனை செய்து காட்டி நிரூபித்தேன். அது ஜெர்மானிய தொழில் நுட்பத்தின் சாதனை. கொரியாவில் இந்த நோக்கு எவ்வளவு தூரம் உதவியது என்றும் இங்கு கூறுகிறேன்.

show more

Share/Embed