Class 6 | வகுப்பு 6 | அறிவியல் | விசையும் இயக்கமும் | பாடம் 2 | KalviTv
KalviTVOfficial KalviTVOfficial
406K subscribers
13,096 views
118

 Published On Aug 11, 2021

இப்பாடத் தொகுப்பில் பாடம் இரண்டு பகுதியில் உள்ள "விசையும் இயக்கமும்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள ஓய்வு மற்றும் இயக்கம், விசை, தொடுவிசை, தொடாவிசை, விசை ஏற்படுத்தும் மாற்றங்கள் மற்றும் செயல்பாடுகள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

show more

Share/Embed