ஊழல்வாதிகளை பாதுகாக்கும் ஸ்டாலின்
Arappor Iyakkam Arappor Iyakkam
55.2K subscribers
2,689 views
220

 Published On Sep 11, 2024

Support Arappor by Donating at https://arappor.org/donate-now/
லஞ்ச ஒழிப்புத்துறை பல ஊழல்களில் FIR பதிவு செய்யாமல் இருப்பதன் காரணம் யார்?? முதல்வர் ஸ்டாலினா? அபய் குமார் சிங்கா ?? வாங்க வரும் ஞாயிறு மாலை அறப்போர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு காபி கொடுத்து தூக்கத்தில் இருந்து எழுப்புவோம்! தூங்கும் லஞ்ச ஒழிப்புத்துறையை தட்டி எழுப்பி விட வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகம் வாருங்கள்.
#WakeUpDVAC
Arappor Office Location - https://maps.app.goo.gl/vAExrimU4jy5s...

show more

Share/Embed