Pethu Edutha Thayae - பெத்து எடுத்த தாயே - Official Song Video(Tamil) | Mathichiyam Bala
Mathichiyam Bala Mathichiyam Bala
62.4K subscribers
7,764 views
464

 Published On Premiered Aug 18, 2021

#Pethu_Edutha_Thayae

Lyrics:
பெத்து எடுத்த
தாயே..!
என்னப்
பொத்தி வளர்த்த
நீயே...!

பெத்து எடுத்த
தாயே..!
என்னப்
பொத்தி வளர்த்த
நீயே...!
ஒன்ன விட்டா
வேற நாதி
யாரம்மா...!?
யாரம்மா...!?
நீ போனா....
ஏ உசுரு வாழுமா..?
அடி ஆத்தா
போனதென்ன
நியாயமா..?
இனி சிறுகூட்டுத் தாய்க்குருவி
தாலாட்டுமா..?
ஆரிரோ...
ஆரிரோ...
ஆரிரோ..!

பத்து மாசம்
சொமந்தா...!
ரத்தப் பாசம்
கொடுத்தா...!
பசியாற மறந்தா...
பல
நோம்பும் இருந்தா..!
கல்லு கூட
ஒடச்சா...!
முள்ளு மேல
ஒழச்சா...!
செங்கச் சூள வேல
அங்க மண்ணு கூட
கொழச்சா..!
மாரு வலிக்கப்
பாலு தந்த மகராசிதான்
இப்ப
என்னப் பிரிஞ்சு
போனதென்ன
ஏ ராசிதான்..!
ஒத்த மயன்
கெஞ்சுறனே...
அத்தனையும்
நீதானே....!
ஐயா...சாமி...
வாடா...னு
நீ சொல்லம்மா...!?
ஆரிரோ...
ஆரிரோ...
ஆரிரோ...!

மடி சாஞ்சு படுத்தா...
தல கோதி
ரசிப்பா..!
வட்டி வாசி வாங்கி
அத
நான் படிக்கக்
குடுப்பா..!
நோயா
நா கெடந்தா...
நொடியெல்லாம்
துடிப்பா..!
புள்ளப் பாசம்
தலைக்கேறி
புடிச்சதெல்லாம்
மறந்தா..!
எள்ளு உருண்ட
முடிஞ்சு தந்த
சீல வாசந்தான்...!
அந்தக்
கோடி சாமி
மண்டியிடும்
ஓம் பாசந்தான்..!
வாங்கி வந்த
கோடித்துணி...
ஏங்குதம்மா
ஒன்ன எண்ணி..!
ஐயோ...நானும்
அழுதாலும்
தீராதம்மா...!
ஆரிரோ...
ஆரிரோ...
ஆரிரோ...!

Organised By:
Balavasumalai
Rakesh Sharma

Singer:
MathichiyamBala

Music:
Henry

Lyrics:
Raja Gurusamy

Flute:
Madurai raja

Chorus:
Sudha Ilayaraja

Rhythm:
Ranjith

Mixing & Mastering:
R SuriyaPrakash

Studio:
Priya Media

Camera:
Naren Guru
Thambu
Vasuthevan

Editing:
Akash

Guest Apperence:
Jejendra Kumar
Madurai Sindhu
TablaGaneshen
ErvadiMurugeshen

MathichiyamBalaKalaipattarai:
Pudhukotai Kumar

Produced by:
JanakiMathichiyamBala

Also Available On:
Wynk
Apple Music
Spotify
Idea Music
YT Music
Play Music
Jio Saavn
Callertune Available on All Networks

Digital Partner: GOLDENCINEMA

All Rights Reserved to ©Mathichiyam Bala
Powered by ®THE360GROUPS

show more

Share/Embed