அல்லேலூயா 1மணிநேர ஆராதனைப் பாடல்கள் | 1 Hour Non stop Tamil Christian Worship Songs
Revival Writer Revival Writer
19.9K subscribers
353 views
23

 Published On Nov 27, 2023

இதுவரை அதிகமாக கேட்டதும், கேட்டுக்கொண்டே இருப்பதுமான, மகா பரிசுத்த ஸ்தலத்தின் அனுபவத்தை தர கூடியதுமான மிக அருமையான ஆராதனைப் பாடல்கள். இதுவரை நீங்கள் கேட்டிராத அல்லேலூயா என்ற வார்த்தையை மட்டுமே வைத்துப் பாடப்பட்ட இப்பாடல்களை கேட்டு ஆண்டவரை ஆராதித்து மகிழுங்கள். இது Pr. Solomon Rathinam என்பவருக்கு ஆண்டவர் கொடுத்த இனியக் குரலில் அவர் பாடி வெளியிட்ட அருமையான பாடல் தொகுப்பு.

show more

Share/Embed