சர்வ வசிய தன ஆகர்ஷன சங்கல்பம் vedathri mahirishi sarva vasiya Dhana Agarshana Mantra 108 Chant
Nimalar Arul Nimalar Arul
36.5K subscribers
39,304 views
592

 Published On Oct 31, 2023

சர்வ வசிய தன ஆகர்ஷன சங்கல்பம் vedathri mahirishi sarva vasiya Dhana Agarshana Mantra 108 Chant

பூஜை விதி முறை


வெள்ளிக்கிழமை அதிகாலை பூஜை அறையில் ஐந்து முக விளக்கு தாமரை திரி மற்றும் பசு நெய்யினால் விளக்கேற்றுவோம்


விரிப்பின் மீது அமர்ந்து கொண்டு சுக்கிர ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் 108 முறை சொல்ல வேண்டும்.


குத்துவிளக்கு அஷ்டலட்சுமி ஆக பாவித்து ஆவாஹனம் செய்து ஒரு தட்டில் 108 மல்லிகைப்பூ அல்லது நாணயத்தை பரப்பி கையில் மல்லிகை பூ அல்லது நாணயத்தை எடுத்து மூடிக்கொண்டு கண்களையும் மூடிக் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை சொல்லி குத்துவிளக்கின் பாதத்தில் வைக்கவும். இதுபோல் 108 முறை செய்ய வேண்டும்.தூபதீபம் காட்டி பூஜை முடித்த பின் அங்கு பூஜையில் வைக்கப்பட்ட நைவேத்தியத்தை தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் அனைவரும் சாப்பிடலாம் பிறருக்கும் கொடுக்கலாம்.
நைவேத்தியம்
பால் பாயாசம் அல்லது அதிரசம் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு 2 எலுமிச்சம்பழம் பூ இவைகளை படைத்தல் வேண்டும்.
vethathiri maharishi mantra
vethathiri maharishi sankalpam in tamil
ஹரி ஓம் ஸ்ரீம் ஐயும் கிலியும் சவ்வும்
சந்த்ர லக்ஷ்மியே நமஹ!
க்ரம் க்ரீம் ஸ்வர்ண லக்ஷ்மியே நமஹ!
வங் சங் டங் ரிங் வீர லக்ஷ்மியே நமஹ!
ஓம் ஹம் சர்வ பாக்கிய லக்ஷ்மியே நமஹ!
நவ்வும் மவ்வும் நடு எழுத்தாகிய
சூர்ய லக்ஷ்மியே நமஹ!

தெய்வ வஸ்ய பூத வஸ்ய
லோக வஸ்ய ராஜ வஸ்ய
ஜன வஸ்ய புருஷ வஸ்ய
ஸ்த்ரி வஸ்ய புத்திர சம்பத் வஸ்ய

நாக லோகத்தில் உண்டாகின்ற
சர்வ ஜீவ பிராணிகளும்
உன் வசமானால் போல் என் வசமாக
வஸ்ய வஸ்ய ஓம் ஸ்வாஹா!
வாழ்க வளமுடன்

show more

Share/Embed