தைப்பூசத்தன்று சிதம்பரம் சாத்தப்படுவதற்கும் வடலூர் திறக்கப்படுவதற்கும் காரணமான வள்ளலார் பாடல்
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள் Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
259K subscribers
29,795 views
1K

 Published On Sep 25, 2022

தைப்பூசத்தன்று சிதம்பரம் நடராஜர் சந்நிதி சாத்தப்படுவதற்கும் வடலூர் சத்திய ஞானசபை திறக்கப்படுவதற்கும் காரணம் வள்ளலாரின் இந்தப் பாடல்தான்.
இந்தப் பதிவில் வடலூரில் உள்ள அருட்பெருஞ்ஜோதி நடராஜபதிக்கும் சிதம்பரத்தில் உள்ள நடராஜப்பெருமானுக்கும் என்ன வேறுபாடு? என்று பார்க்கப்போகின்றோம்.
வள்ளற்பெருமான் சத்திய ஞானசபையை எண்கோணவடிவில் அமைத்ததற்கான காரணம் என்ன என்று பார்க்கப்போகின்றோம்
தைப்பூசத்தன்று சிதம்பரம் நடராஜர் சந்நிதி சாத்தப்படுவதற்கும் வடலூர் சத்திய ஞானசபை திறக்கப்படுவதற்கும் வள்ளற்பெருமானின் ஒரு பாடல்தான் காரணம் அது என்ன பாடல் அதற்கான விளக்கம் என்ன என்று பார்க்கப்போகின்றோம்.

எல்லாம் வல்ல கடவுள் யார்?    • எல்லாம் வல்ல கடவுள் யார்?  

நம் பிறப்பின் இரகசியம்:    • நம் பிறப்பின் இரகசியம்  

பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம்    • பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம்  

வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம்    • வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான...  

சாகாக்கல்வி Deathless Life    • சாகாக்கல்வி Deathless Life  

   / @sathiyadeepam  

#vallalar #SathiyadeepamSivaguru #vallalarsongs #vallalarSpeech #thiruvarutpa #sivaguru

Sathiya Gnanasabai, Vallalar Temple, Gnanasabai vilakkam, Gnanasabai,

show more

Share/Embed