அமெரிக்க விடுதலைப் போா் - American War Of Independence (Tamil) by Social Teacher Joseph Prem Kumar
Social Teacher Joseph Prem Kumar Social Teacher Joseph Prem Kumar
750 subscribers
147 views
4

 Published On Oct 5, 2024

அமெரிக்காவில் மனிதர்கள் தோன்றியது முதல் அமெரிக்க விடுதலைப் போர் வரை உள்ள அவ்விடைப்பட்ட 300 ஆண்டுகளில் அந்நிலப்பரப்பில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை எளிமையாக விளக்குவதே இவ்விடியோவின் நோக்கம்.

அங்கு மக்கள் ஏன் குடியேறினார்கள்? குடியேறியவர்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையே உள்ள தொடர்புகள்; குடியேறியவர்களுக்கும் அவர்கள் தாய் நாடான இங்கிலாந்துக்கும் இடையே ஏன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது? அதுவே பிற்காலத்தில் எப்படி விடுதலைப் போருக்கு இட்டுச் சென்றது என்பதெல்லாம் முழுமையாக இங்கே விளக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக பாஸ்டன் படுகொலை - பாஸ்டன் தேநீர் விருந்து - பிரிட்டனின் வரிவிதிப்பு; டவுன்ஷெண்ட் சட்டங்கள் போன்றவையும்; பங்கர் குன்று போர் மற்றும் அப்போரின் விளைவுகள் குறித்தும் இங்கு விளக்கியுள்ளோம்.

show more

Share/Embed