தேவன் திருச்சபை மலர் இது பாடல் |Devan Thiruchabai Malar Idhu song |K.J.Yesudas | Avar Enakke Sontham
4k Old Classic Movie & Song 4k Old Classic Movie & Song
222K subscribers
4,198 views
35

 Published On Nov 27, 2023

#ilayaraja #jaishankar #srividya #vijayakumar #tamilsongs #lovesongs #romantic #4koldsongs
தேவன் திருச்சபை மலர் இது பாடல் |Devan Thiruchabai Malar Idhu song |K.J.Yesudas | Avar Enakke Sontham . Tamil Lyrics in Description .
Movie : Avar Enakke Sontham 1977
Music : Ilayaraja
Starring : Vijayakumar, Jaishankar, Srividya and Fatafat Vijayalakshmi
Song : Devan Thiruchabai Malar Idhu
Singers : K. J. Yesudas
Lyrics : Panju Arunachalam
தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்

தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்

விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்
பொன் மானை உன் சாயலில் காண்கிறேன்
என்றும் அன்னை மரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தேவியே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே

தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்

கண்ணே மணியே பொன் எழில் ராணியே
அன்பே அமுதே அருந்தவ செல்வியே
கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
கவி பாடி வா கதை சொல்லி வா
நம் வாழ்விலே இன்பம் நிறைக்கவா

தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்

show more

Share/Embed