வேண்டுவது கிடைக்கும் மந்திரம்
DrSTAR ANAND RAM DrSTAR ANAND RAM
676K subscribers
295,314 views
2.2K

 Published On Jan 6, 2017

This channel run by Aksyum Divine Center , coimbatore
founder - குபேர குருஜி Dr.Star Anand ram
Our contact numb -
For calling 98946 24425 & 97900 44225
Whts up - +91 98946 24425 & +91 99769 24786

Our mail id - [email protected]

Facebook link-   / mrstaranand  

Twitter link - @STAR_ANAND

Instagram link - drstaranand

Helo Link - Dr.Star Anand ram http://m.helo-app.com/s/ZccRSsF



Our office Address

குபேர குருஜி
Dr.Star Anand ram
AKSHYUM DIVINE CENTRE
347, KAMARAJAR ROAD
OPP TO ALOFT HOTEL
IOB BANK BUILDING BACKSIDE
UPPILIPALAYAM PO
COIMBATORE - 641015
Website - www.moneyattraction.com
Web tv - www.Aksyumtv.com வேண்டுவது கிடைக்கும் மந்திரம்

பணகஷ்டம் வருவதறுக்கான காரணமும் விளக்கம்

பணம் என்றால் என்ன என்பது குறித்த விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும், பணம் குறித்த நுட்பமான விஷயங்களையும், அதை கையாளும் முறை, வசீகரிக்கும் வழி, பணத்தை ஈர்க்கும் கலை, காசோலை நுணுக்கங்கள், வராக்கடன்களை வரவழைக்கும் எளிய வழி, கடன் தொல்லைகளை அகற்ற நூதன முறை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை ஒருநாள் பயிற்சி வகுப்பு மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முற்றிலும் மாறுபட்ட இந்த ஒருநாள் நிகழ்வின் இறுதியில் பணம் குறித்த ஐயப்பாடுகள், பிரச்சினைகள், சிக்கல்கள் நிச்சயம் விடைபெறுவது உறுதி என இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.
இந்த பயிற்சியை சர்வதேச அளவிலான தன்னம்பிக்கை பயிற்சியாளர் டாக்டர் ஸ்டார் ஆனந்த் நடத்த உள்ளார். இவர் ஏர்டெல், தினமலர் ஈரோடு, பானாசானிக், எல்.எம்.டபிள்யூ, வி.கே.வழிகாட்டி, டாடா கோல்டுபிளஸ், ஸ்ரீகுமரன் தங்கமாளிகை, ரீட்டர், வீகார்ட், சுஸ்லான், ரோட்டரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பணியாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு வர்த்தக, விற்பனை, தன்னம்பிக்கை பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூட அன்புடன் அழைக்கிறோம்.

முன்பதிவிற்கு
98946 24425 & 9790044225
www.moneyattraction.in

show more

Share/Embed