Maranatha Yesu Natha | மாரநாதா இயேசு நாதா - Fr. S.J. Berchmans
Prayer Mansion Prayer Mansion
100K subscribers
13,771 views
527

 Published On Premiered Sep 23, 2021

மாரநாதா இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா (2)

மன்னவன் உம்மை கண்டு மறுரூபம் ஆகணுமே (2)
விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே (2)

வாரும் நாதா இயேசு நாதா (2)....
மாரநாதா இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா (2)

குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன் (2)
சண்டைகள் பொறாமைகள் என்றோ வெறுத்து விட்டேன் (2)

வாரும் நாதா இயேசு நாதா (2)....
மாரநாதா இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா (2)

பெருமை பாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா (2)
சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா (2)

வாரும் நாதா இயேசு நாதா (2)....
மாரநாதா இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா (2)

நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன் (2)
நித்திய கிரீடம்தனை நான் நிச்சயமாய்ப் பெற்றுக்கொள்வேன் (2)

வாரும் நாதா இயேசு நாதா (2)....
மாரநாதா இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா (2)


Maranatha yesu natha Lyrics in English
Maaranaathaa Yesu naathaa
seekkiram vaarum aiyaa (2)

mannavan ummai kanndu maruroopam aakanumae (2)
vinnnavar koottaththodu ennaalum paadanumae (2)

vaarum naathaa Yesu naathaa (2)...
Maaranaathaa Yesu naathaa
seekkiram vaarum aiyaa (2)

kutiveri kaliyaattam atiyodu akattivittaen (2)
sanntaikal poraamaikal ento veruththu vittaen (2)

vaarum naathaa Yesu naathaa (2)...
Maaranaathaa Yesu naathaa
seekkiram vaarum aiyaa (2)

perumai paaraattukal orunaalum vaenndaam aiyaa (2)
sittinpam panamayakkam sirithalavum vaenndaam aiyaa (2)

vaarum naathaa Yesu naathaa (2)...
Maaranaathaa Yesu naathaa
seekkiram vaarum aiyaa (2)

niyamiththa ottaththilae niththam naan odiduvaen (2)
niththiya kireedamthanai naan nichchayamaayp pettukkolvaen (2)

vaarum naathaa Yesu naathaa (2)...
Maaranaathaa Yesu naathaa
seekkiram vaarum aiyaa (2)


#revivalworship #meaningfulsongs #rapture #secretcoming #secondcomingsong #maranatha #tamilchristiansong #berchmans #father #songs

show more

Share/Embed