உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா |
Chef Deena’s Kitchen Chef Deena’s Kitchen
2.58M subscribers
291,241 views
4.7K

 Published On Nov 20, 2019

சாம்பார் சாதம் எப்படி செய்வது என்று இதற்கு முன் ஒரு video வில் செய்து காட்டினேன், இன்று அந்த அந்த சாம்பார் சாதத்திற்கு வைத்து சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா சுவையகா ஹோட்டல் ஸ்டைலில் எப்படி செய்வது என்று செய்து காட்டியுள்ளேன். இதை கார குழம்பு, வத்த குழம்பு, மோர் குழம்புக்கு வைத்து சாப்பிடலாம். நீங்களும் வீட்டில் செய்து பாருங்களேன்
Ingredients
நல்லெண்ணெய் / Sesame Oil - 4 Spoon
சோம்பு / Fennel Seed - ¼ Spoon
பூண்டு / Garlic - 10
பச்சை மிளகாய் / Green Chilli - 2
கறிவேப்பிலை / Curry Leaves - தேவையான அளவு / As Required
வெங்காயம் / Onion - 1
தக்காளி / Tomato - 1½
மஞ்சள் தூள் / Turmeric Powder - ¾ Spoon
உருளை கிழங்கு / Potato - 4
உப்பு / Salt - தேவையான அளவு / As Required
மிளகாய் தூள் / Chilli Powder - 1 Spoon
பச்சை பட்டாணி / Green Peas - 100 GMS
சோம்பு தூள் / Fennel Seed Powder - ¼ Spoon
தனியா தூள் / Coriander Powder - 2 Spoon
கொத்தமல்லி / Coriander Leaves - தேவையான அளவு / As Required
_______________________________________________________________________________

I already did a video about how to make Sambar Sadham, today I'm gonna show you how to make a tasty Restaurant Style Urulai Poondu Masala / Potato Peas Masala, the best side dish for not only for Sambar Sadham but for all rice dishes. Try it at your home and tell your feedback.

Link for How to make Sambar Saadham -    • Chef Style சாம்பார் சாதம் | Bisibele ...  

___
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places

Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.

Editing: Jagadish.V

#CDK Quick_Recipe
Follow him on
Facebook:   / chefdeenadhayalan.in  
Instagram:   / chefdeenadhayalan  

show more

Share/Embed