இரவிமங்கலம் நடுகற்கள்
Kadigai Kadigai
6.97K subscribers
106 views
8

 Published On Jan 1, 2023

ரவி மங்கலம் நடுகல் கல்வெட்டு கடந்த மாதம் பொருந்தல் பகுதிக்கு பார்வையிடச் சென்ற பொழுது ரவி மங்கலத்தில் இந்த நடுகற்களை பார்த்தேன் அதை திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் ஆய்வு மையத்திடம் சொல்ல அவர்கள் இந்த நடுகல் கல்வெட்டு ஆய்வு செய்துவிட்டு இந்த நடுகல்லை தூக்கி நிறுத்த முயற்சி செய்தார்கள் கோயில் நிர்வாகத்திடம் பேசி இந்த நடுகற்கள் தூக்கி நிறுத்தப்பட்டது கோயில் நிர்வாகத்திற்கும் வீரராஜன் தொல்லியல் ஆய்வு மையத்திற்கும் கடிகை யூடியூப் சேனலில் நெஞ்சார்ந்த நன்றி

show more

Share/Embed