10/02/2024 - 18/02/2024 சியாமளா நவராத்திரி|வசந்த பஞ்சமி வழிபடும் முறை
Suhas Aanmeega Maiyam Suhas Aanmeega Maiyam
24.1K subscribers
5,363 views
63

 Published On Premiered Feb 5, 2024

கல்வியில் சிறந்து விளங்க, மாதங்கி வழிபாடு முறை, சிறப்புகள்,பலன்கள்

சியாமளா தேவி காயத்ரி மந்திரம் :
ஓம் சுக்லப்ரியாயை ச வித்மஹே காமேஸ்வரி ச தீமஹி தன்னோ ச்யாமா ப்ரசோதயாத் !
சியாமளா மூல மந்திரம் :
ஓம் ஹ்ரீம் ஐம் ஸ்ரீம் நமோ பகவதி உச்சிஷ்ட சாடாளி ஸ்ரீ மாதங்கேஸ்வரி சர்வ வசங்கரி ஸ்வாஹா||
#navarathri #basantpanchami #basantpanchami2024 #basantpanchamispecial #guptanavarathri
#saraswathidevi #rajamathangi #mathangi #navarathri2024

show more

Share/Embed