மாட விளக்கு..# பழமை_புதுமை...... # Pazhamai _Puthumai..........
பழமை - புதுமை பழமை - புதுமை
681 subscribers
814 views
20

 Published On May 6, 2022

வீட்டில் நிலைப்படியின் இரு பக்கங்களிலும் மாடங்கள் இருக்கும். மாலை நேரத்தில் இருபுறமும் விளக்கு ஏற்றி வைப்பார்கள். கரண்ட் இல்லாத காலத்தில் இதை ஆன்மீக சடங்காக செய்து தெருவை வெளிச்சமாக வைத்து இருந்தார்கள்.முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள். # பழமை_புதுமை............. # Pazhamai _Puthumai...............

show more

Share/Embed