எக்காள சத்தம் வானில் தொனித்திடவே | EKKALA SATHAM VANNIL | TAMILCHRISTIAN SONGS | WESLEY MAXWELL
vedha puthagam vedha puthagam
2.8K subscribers
2,977 views
50

 Published On Jun 2, 2023

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்

அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள

கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள

கள்ளர்கள் பரவி அங்கும் இங்கும்
கர்த்தரின் வார்த்தையை புரட்டுகிறார்
கர்த்தரே வாரும் வாஞ்சையை தீரும்
களிப்புடன் நாம் விழித்திருப்போம்

கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள

#ekkalasathamvaanil
#wesleymaxwell
#vedhaputhagam
#latesttamilchristiansong
#newtamilchristiansong
#oldtamilchristiansongs

show more

Share/Embed