வாயில்லா ஜீவன் வழிகாட்டிய இறைநேசர்களின் தர்கா| Elangakurichi Bahlulia Kathar Aulia Dargah vlog
Thandora Tamilan Islam Thandora Tamilan Islam
63.4K subscribers
11,336 views
214

 Published On Oct 15, 2023

#dargah #thandoratamilan #thandoratamilanislam #dargahvideos #islamicvideos #islam #travel #vlog #elangakurichidargah #valiyullah #ziarah ###ziarat

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சில நேரங்களில் நாம் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதுண்டு. அப்போது இறையருளை நாம் பரிபூர்ணமாக உணர்கிறோம். அப்படி ஒரு சம்பவம்தான் திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டி அருகில் இளங்காகுறிச்சியில் அமைந்துள்ள மகான் பஹ்லுலியா காதர் வலியுல்லாஹ் தர்காவிற்குச் சென்றபோது நிகழ்ந்தது. தர்காவிற்கு வழி தெரியாமல் தடுமாறிய எங்களுக்கு வாய் இல்லா ஜீவன் ஒன்று வழிகாட்டியது இறையருளால்.. அந்த அதிசயத்தை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்...
வீடியோவைப் பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள். லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் மறக்காமல் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்....

Thandora Tamilan Islam
9524263587

Assalamualaikum varah...
Some happenings are unbelievable...
When we had visited to Mahan Bahlulia Kathar Aulia Dargah for ziarah... a black coloured dog showed the way to the dargah... Its only by the Almighty Allah's grace. Masha Allah.
This dargah situated in Elangakurichy, Manaparai tauk, Trichy District.
Watch this video, like, share and don't forget to subscribe Thandora Tamilan Islam YouTube channel....

show more

Share/Embed