(17 - புரட்டாசி) முதல் நாள் நவராத்திரி பூஜை | Pookulam Sri Angalaparameswari Temple | Trichy
Pookulam Sri Angalaparameswari Temple Pookulam Sri Angalaparameswari Temple
516 subscribers
520 views
13

 Published On Oct 4, 2024

#PookulamSriAngalaparameswari #நவராத்திரி #trichy #temple #navarathiri #navaratri #festival #navratrispecial

(17 - புரட்டாசி) முதல் நாள் நவராத்திரி பூஜை | Pookulam Sri Angalaparameswari Temple | Trichy

வடிவம் : மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)
பூஜை: 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
திதி: பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை.
ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

show more

Share/Embed