விஜயகாந்த் | பத்மபூஷன் வள்ளல் கேப்டன் 72வது பிறந்த நாள் 25-08-2024 | வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Vazhga Vaiyagam Vazhga Valamudan Trust Vazhga Vaiyagam Vazhga Valamudan Trust
620 subscribers
466 views
11

 Published On Aug 29, 2024

பத்மபூஷன் வள்ளல் கேப்டன் விஜயகாந்த் 72வது பிறந்த நாள் 25-08-2024

#Vijayakanth #Birthday
#Captain
#PremalathaVijayakanth
#வாழ்க_வையகம்_வாழ்க_வளமுடன்
#Padmabhushan
#Vazhga_Vaiyagam_Vazhga_Valamudan

பத்மபூஷன் வள்ளல் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் டர்ஸ்ட் - பிரபஞ்ச சித்தர்
முனைவர். கு. கோவிந்தன் Ph.D (USA) Founder மூலிமாக அன்னதானத்திற்கு எங்களால் முடிந்த பங்களிப்பு


வாழ்க வையகம் வாழ்க வளமுடன் டர்ஸ்ட்
Rtn. Dr. K GOVINDAN Ph.D (USA) Founder,
பிரபஞ்ச சித்தர்

+91 72007 78896

எல்லா புகழும் இறைவனுக்கே
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

ஏழை மக்களின் பசி ஆற்றிய மகான் கேப்டன் வள்ளல் பத்மபூஷன் மாண்புமிகு விஜயகாந்த் அவர்கள் இவர் பூலோகத்தில் இருக்கும் பொழுதும் தானம் தர்மம் செய்து கொண்டிருந்தார் இவர் பூலோகத்தில் இல்லாத பொழுதிலும் இவர் பெயரில் தானம் தர்மம் நடந்து கொண்டிருக்கிறது ‌ இதற்கு பெயர் தான் தனக்கு மிந்தனது தானம் தர்மம் என்று பெயர் அல்ல பொருள்.

எல்லா மனிதர்களுக்கும் இந்த மாதிரி நடக்காது பல்லாயிரம் கோடியில் ஒருவருக்கு மட்டும் தான் இந்த மாதிரி நடக்கும்.

இவருடைய பூத உடல் ஊர்வலம் வரும்பொழுது கருடம் இவருடைய பூத உடலுக்கு மேலே கருடன் பறந்து வளம் வந்தது இதுவும் பல்லாயிரம் கோடியில் ஒருவருக்கு மட்டும் தான் இந்த மாதிரி நடக்கும்.

இவர் ஒரு வள்ளல் இவர் ஒரு சித்தர் இவர் ஒரு மகான் இவர் உயிரோடு இருக்கும் பொழுதே சில மனிதர்களுக்கு அவர் கடவுளாக தான் தெரிந்திருப்பார்.

அவர் எதை நோக்கிப் பயணம் செய்தாரோ அதை நிச்சயமாக நிறைவேற்றியே தீருவார் வேற ஒரு ஆத்மா மூலமாக இது சத்தியம்.

இவருடைய பிறந்த நாளைக்கு அவருடைய சமாதில் மீண்டும் கருடம் வலம் வந்தது இதுவும் சத்தியம்.

மற்றவர் பார்வைக்கு அவர் தோல்வி அடைந்த மாதிரி தெரியும் ஆனால் அவர் வெற்றியை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

இதுதான் இயற்கையினுடைய சூட்சமம்.

மாண்புமிகு. விஜயராஜ் என்கிற விஜயகாந்த் அவர்கள் புகழ் வாழ்க வளமுடன்.

- முனைவர். கு. கோவிந்தன் Ph.D (USA)
பிரபஞ்ச சித்தர்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் டர்ஸ்ட்
Founder

வாசி யோகி, குண்டலினி யோகி, வர்மக்கலை, நோக்கு வர்மம், ஹிப்நோடீஷஸ்டம், ரேக்கி பிராணிக் ஹீலிங், பீநீள் கிலேண்டு ஆக்டிவேஷன், மெண்டல் லிஸ்ட்,

+91 72007 78896
சென்னை
தமிழ்நாடு
இந்தியா

show more

Share/Embed