மதுரையில் சந்தனக்கூடு உற்சவம் || முக்கேஷா சற்குரு உரூஸ் || MADURAI DARGAH || 2024
Arkane Sufism Arkane Sufism
25.2K subscribers
831 views
30

 Published On Jul 27, 2024

@Arkanesufism

Assalamu alaikum warh.!
ISHQ ALLAH FUQRA ALLAH

நம் பானுவா ஜமா அல்லா சற்குரு யூசுப் அலிஷா அர்கானே பென்குண்டா, பாஜுதார்கள், ஹுத்தேதார்கள், கமிட்டியாளர்கள் மற்றும் மக்காந்தார்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து மதுரை மாவட்டம், கீழ வாசலில் அடங்கியிருக்கும் ஹஜ்ரத் பாதுஷா சற்குரு முக்கேஷா (சிஸ்தி) அவுலியாவிற்கு சந்தனம் பூசி பாத்திஹா ஓதி ஜியாரத் செய்து ஊர் மக்களுக்காகவும், அனைத்து சமுதாய மக்களுக்காகவும் துஆ செய்தோம்

#arkanesufism #dargah #dargahvideos #muhammad #allah#tajbaba#banuwajama#arkan#sandals#dhargah#dhargahvalipadu#dargahsharif#rajagiri #uroosmubarak #muhammad#goripalayam#madurai #maduraidargah#muharram#muharram #muhammadﷺ #muharramstatus #muharramspecial#muharamnishan#imhussain#ali#hussain#keelavasaldargah#hazrathmekheshaavuliya

show more

Share/Embed