இறுதி நாளில்
TNTV தமிழ் ஊடகம் TNTV தமிழ் ஊடகம்
22K subscribers
19,355 views
391

 Published On Jun 19, 2023

வடலூர் திரு அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் அவர்களின் உருவம் எப்படி இருந்தது?

வேறு எவரிடமும் இருந்திராத அதேவேளை அவரிடம் மட்டுமே காணப்பட்ட சிறந்த தனித் திறன்கள் என்னென்ன ?

சித்தர்கள் பற்றிக் கூறப்படுவதுபோல வடலூர் இராமலிங்க வள்ளல் பெருமானாரிடம் இருந்த சித்திரியல் திறமைகள், அற்புதங்கள் என்னென்ன ?

வடலூர் இராமலிங்க வள்ளலார் இறவாத நிலை அடைந்தார் என்றால் அவரை எப்போது கடைசியாக மக்கள் பார்த்தார்கள் ? கடைசி நாட்களில் அவரது நடவடிக்கைகள் எப்படி இருந்தன ?

இவை பற்றியெல்லாம், வள்ளலாரின் நேரடி முதன்மைச் சீடராக இருந்த தொழுவூர் வேலாயுதம் அவர்களின் இறுதி அறிக்கையின் தமிழாக்கம். குரல் வடிவில்.

show more

Share/Embed