Rava Kichadi Recipe In Tamil ரவா கிச்சடி | Dinner recipes in Tamil
Raks Kitchen Raks Kitchen
95.8K subscribers
115,832 views
2.6K

 Published On Nov 21, 2023

Rava Kichadi Recipe
ரவா கிச்சடி | Dinner recipes in Tamil
Night dinner recipes in tamil
Blog post: https://rakskitchen.net/rava-kichadi-...

ரவா கிச்சடி
தேவையான பொருட்கள்
1 கப் ரவை (எந்த வகை என்றாலும் பரவாயில்லை)
3 கப் தண்ணீர் (தனியாக கொதிக்க வைத்துக்கொள்ளவும்)
1 வெங்காயம்
1 தக்காளி
1 கப் காய்கறி (காரட், பீன்ஸ், பச்சை பட்டாணி)
1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
3 பச்சை மிளகாய்
1 மேஜைக்கரண்டி இஞ்சி
1 கொத்து கருவேப்பிலை
1 மேஜைக்கரண்டி நெய்

தாளிக்க
3 மேஜைக்கரண்டி எண்ணெய் (இங்கு நான் தேங்காய் எண்ணெய் உபயோகித்துள்ளேன்)
1/2 தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
2 தேக்கரண்டி கடலை பருப்பு

கிச்சடியில் நெய், காய், தக்காளி, மஞ்சள் தூள், தண்ணீர் நிறைய சேர்த்து தளர செய்யவேண்டும்.
எண்ணெய் தாராளமாக சேர்த்து செய்தல் தான் ஒட்டாமல் வரும்.
கொதிக்கும் தண்ணீர் சேர்ப்பதால், சீக்கிரமாக வேலை முடிந்துவிடும்.
தண்ணீர் சேர்த்து, நன்கு கெட்டியாகும் வரை முதலில் தீயை அதிகமாக வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் சுண்டியவுடன், மிதமான தீயில் வைத்து மூடி வேக விடவும். இப்படி செய்வதால் கிச்சடி கொழகொழப்பு தன்மை இல்லாமல், ஒட்டாமல் வரும்.

show more

Share/Embed