Sri Bhoominathar Swami Temple - Manachanallur, Trichy | Aalaya Dharisanam | Vasanth TV
Vasanth TV Vasanth TV
1.07M subscribers
17,990 views
236

 Published On Premiered Dec 19, 2020

ஸ்ரீ பூமிநாதர் சுவாமி ஆலயம் - மண்ணச்சநல்லூர், திருச்சி.

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது மண்ணச்சநல்லூர் என்னும் இந்த ஊர். இந்த திருக்கோவில் பிரதான சாலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த தலத்து இறைவன், வீடு - மனை வாங்குகிற யோகத்தை அருள்கிறார் என்பதால், இவருக்கு ஸ்ரீ பூமிநாதர் என்கிற திருநாமம் அமைந்ததாம். அம்பாள், ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி. இவளை தர்மசம்வர்த்தினி அல்லது ஜகதாம்பாள் என்றும் அழைக்கிறார்கள். பூமி தொடர்பாக கணவர் ஈசன் உலக மக்கள் அனைவருக்கும் அருள் புரிவதற்கு, அம்பிகையே தாயாக இருந்து துணை நின்று, பூமியையும் மக்களையும் காத்தருள்கிறாள். இது சோழர் காலத்தின் இறுதி காலத்தில் கட்டப்பட்ட என்று தெரிகிறது.

#ஆலயதரிசனம் - தினந்தோறும் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்!!

#ArulmiguBhoominatharSwamiTemple #AalayaDharisanam #VasanthTV #BhoominatharSwami #BhoominatharTemple #Manachanallur #Trichy #பூமிநாதர் #பூமிநாதசுவாமி #திருக்கோவில் #திருக்கோயில் #ஆலயம் #Devotional #FamousTemples #Temple #DontMissIt

© 2020 Vasanth & Co Media Network Pvt Ltd

Subscribe us on    / vasanthtvchannel  
Like us on   / vasanthtv  
Follow us on   / vasanthtv_india  
Follow us on   / vasanthtv_india  

Subscribe to Kadavul TV: https://bit.ly/3nxwNvS

show more

Share/Embed