சோலைவனத்தில் மன அமைதி தரும் தர்கா| Trichy Pazhaiyakottai Dargah Vlog
Thandora Tamilan Islam Thandora Tamilan Islam
63.4K subscribers
12,685 views
217

 Published On Oct 7, 2023

#dargah #thandoratamilan #thandoratamilanislam #islam #dargahvideos #islamicvideos #trichy
#vlog #travel #travelvlog #ziarah #ziarat #muslim #tamil

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் வையம்பட்டி ஆகிய ஊர்களுக்கு அருகில் அமைந்துள்ளது வள்ளல் பேர்ச் இமாம் ஒலியுல்லாஹ் தர்கா. மணப்பாறையிலிருந்து சுமார் 9 கி.மீ. தூரத்திலும் வையம்பட்டியிலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது இந்த அற்புதமான தர்கா. இங்குள்ள இறைநேசர் வள்ளல் பேர்ச் இமாம் ஒலியுல்லாஹ் அவர்கள் சுமார் 500 ஆண்டுகளுக்கும் முன்னால் இங்கு வந்ததாகச் சொல்கிறார்கள் இப்பகுதி மக்கள். இந்த தர்காவைச் சுற்றிலும் தென்னை, மாதுளை, நாவல், கொய்யா என்று நிறைய மரங்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். இதனால் கடும் கோடை காலத்திலும் கூட இந்த தர்காவில் குளுகுளுவென்ற சூழல் நிலவுகிறது. நல்ல தண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது... நகரச் சந்தடிகளிலிருந்து இந்த தர்காவிற்கு வரும்போது மனம் அமைதி சூழ்ந்து மென்மையாகி விடுகிறது.... மன அமைதி விரும்புவோர் தாராளமாக இங்கு வரலாம்.
அல்ஹம்துலில்லாஹ் நமது தண்டோரோ தமிழன் இஸ்லாம் சேனலை இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தந்துகொண்டு இருக்கிறீர்கள். இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் இன்ஷா அல்லாஹ் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்... வீடியோவைப் பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள். மறக்காமல் லைக் மற்றும் share செய்யுங்கள்...

Thandora Tamilan Islam
9524263587

Assalamualaikum varah...
Dear viewers
Vallal Perch Imam Dargah situated in Pazhaiyakottai, Trichy District, Tamilnadu. There are lot of trees like Coconut, Jamoon, Pomegranate, Guava in this dargah. Distance from Manaparai to this dargah 9 kilometres, from Vaiyampatti 8 kilometres. its a chill place even though in Summer also.
Insha Allah watch this Islamic dargah ziarah vlog video and put your comments, don't forget to subscribe Thandora Tamilan Islam.
Assalamu Alaikum Varah...

show more

Share/Embed