வணிகத்தால் உலகை ஆண்டார்களா தமிழர்கள் ?|Paarisaalan|New|
Sengol Tv Sengol Tv
233K subscribers
79,158 views
2.7K

 Published On Nov 28, 2019

#தமிழ்தேசிய சிந்தனையாளரான #பாரிசாலன் தமிழர் #வணிகத்தை பற்றியும் அது சார்ந்த இணையதள சர்ச்சைகளை பற்றியும் தெளிவாக விளக்குகிறார்.
பழங்குடிகளுக்கும் வணிகத்திற்கும் ஏற்பட்ட முரண்களை தற்போதைய சூழலில் எப்படி அணுகவேண்டும் என்பதை இயங்கியலின் அடிப்படையில் விளக்குகிறார். இந்த காணொளியில் வணிக சமூகமான #நகரத்தார் #செட்டியார் சமூகத்தைப் பற்றி அவர்களின் வரலாற்றைப் பற்றி பதிவு செய்கிறார்.
தமிழர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு எல்லாம் நகரத்தார்கள் தான் காரணம் என்பது போன்ற பொய்யான கருத்துக்களை உடைத்து பேசுகிறார்.
#ஆரிய #திராவிட சித்தாந்தம் தமிழ் குடிகளை எவ்வாறு பிரித்து கையாள்கிறது என்பதை விளக்கிச் சொல்கிறார்.
இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் #செங்கோல் தொலைக்காட்சியை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

#chettinad #nagarathar #tamil #Nattukottai #Nagarathar #chettiar #நாட்டுக்கோட்டை #செட்டியார் #நகரத்தார் #காரைக்குடி

show more

Share/Embed