மலரும்பூமி|28 02 2019|Epi 3045|Part 1வி.ஆர்.ஐ - 2 என்ற நிலக்கடலை மற்றும் உளுந்து ரகங்கள் குறித்து
Makkal TV Makkal TV
1.21M subscribers
13,244 views
158

 Published On Mar 3, 2019

மலரும்பூமி | வளர் சோலை |
அன்பார்ந்த உழவர் பெருமக்களே,
புதுச்சேரி மாநிலம் புராண சிங்கபாளையம் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருபவர் ரத்தினவேலு அவர்கள் இவர் இயற்கை விவசாயத்தில் உயர் விளைச்சல் தரும் ரகங்கள் தேர்வு செய்து நல்ல லாபம் பெற்று வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில் வி.ஆர்.ஐ - 2 என்ற நிலக்கடலை மற்றும் நிர்மல் ஏழு வகை உளுந்து ரகங்களை சாகுபடி செய்துவரும் அவர் அனுபவங்களை பார்ப்போம்.



Makkal Tv Malarumboomi Valarcholai

Thats Programme May Be Related To The Agriculture Cultivation .Agriculture was the key development in the rise of sedentary human civilization, whereby farming of domesticated species created food surpluses that nurtured the development of civilization.

show more

Share/Embed