கரடியும் தேனீக்களும் - Grade 2
Yuvabharathi Public School Yuvabharathi Public School
2K subscribers
66 views
4

 Published On Apr 13, 2021

(குழந்தைகள் இயல்பாகவே கதை கேட்பதிலும் கதைகள் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொள்வர். கதைகள் மூலமே மாணவர்கள் தனக்கான மொழி நடையை கட்டமைத்துக் கொள்கின்றனர். ஆகவே அவர்களின் மொழித் திறனையும் கதைகள் வாசிக்கும் ஆர்வத்தையும் தூண்டும் விதமாக இக்காணொளி அமைக்கப்பட்டுள்ளது.)

மாணவர்கள் இக்கதையின் மூலம் தேனீக்களைப் போல் நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் கரடியைப் போல் தான் தான் பெரியவன் என்று கர்வம் கொள்ள கூடாது என்பதையும் கற்றுக் கொள்வோம்.






Fair Use Act Disclaimer :

This video is for educational purpose under fair use. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

show more

Share/Embed