135 - Velava Velava Velmuruga |Visalur Sri Ravi Bhagavathar | Alangudi Radhakalyanam 2023
rkraman rkraman
94.6K subscribers
1,592 views
14

 Published On Sep 11, 2024

வேலவா வேலவா | வேலை வணங்குவது | விசலூர் ஸ்ரீ ரவி பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |

வேலவா வேலவா
வேல் முருகா வா வா

வேலவா வேலவா
வேல் முருகா வா வா

வேல் முருகா வா வா
வடிவேல் முருகா வா வா

வேல் முருகா வா வா
வடிவேல் முருகா வா வா

வேலவா ஷண்முகா
முருகா முருகா

வடிவேலவா ஷண்முகா
முருகா முருகா

சூராதி சூரா சுப்ரமணிய தேவா
சுப்ரமணிய தேவா

சூராதி சூரா சுப்ரமணிய தேவா
சிவசுப்ரமணிய தேவா

ஷண்முகா சரவணா முருகா முருகா
ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக
ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக
ஷண்முகா சரவணா முருகா முருகா

வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
குஞ்சரி மணாளா தேவ குஞ்சரி மணாளா
வண்ண மயில் வாகனா முருகா முருகா (வேலவா )

பச்சை மலை பவழ மலை பாசி படர்ந்த மலை
பங்குனி தேர் ஓடும் மலை பழனி மலை யோ

வேலனுக்கு அரோஹரா
குமரனுக்கு அரோஹரா
கந்தனுக்கு அரோஹரா
பாலனுக்கு அரோஹரா

அரோஹரா அரோஹரா என்று பாடுவோம்
அடியார்கள் கூட்டமெல்லாம் சேர்ந்து பாடுவோம்

வேலனுக்கு அரோஹரா
கந்தனுக்கு அரோஹரா

அரோஹரா அரோஹரா சத்தம் கேட்குதே
அங்கே அடியார்கள் கூட்டமெல்லாம்
அவனைப் பார்க்குதே
அரோஹரா அரோஹரா
அரோஹரா அரோஹரா
------------------------------------------------

வேலை வணங்குவது வேலை-முருகன்
வேலை வணங்குவது வேலை
அதிகாலை மாலை சோலைக் கிழவனது
வேலை வணங்குவது வேலை

வேண்டும் வரன் தருவது வேலனுக்கு வேலை
காலை மாலை என்றிடாமல்
வேளை ஒன்றும் தப்பிடாமல்
வேலை வணங்குவது வேலை

வேண்டும் வரம் வழங்குவது வேலனுக்கு வேலை
காலை மாலை சோலைக் கிழவனது
வேலை வணங்குவது வேலை
வேண்டும் வரன் தருவது வேலனுக்கு வேலை

rkraman - 9444922848
Alangudi Namasankeerthana Trust
-----------------------------------------------------------------
Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.

Velava Velava Velmuruga - Muruga Dhyanam - Namasankeerthanam by Visalur Sri Ravi Bhagavathar - Alangudi Radhakalyanam 2023

You may reach us through -

Website - http://www.sriradhakalyanam.org​​​​​
E-Mail Us: [email protected]
Facebook -   / alangudi1947  
Youtube Channel -    / rkraman​​​​​  

You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).

#Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #visalur #ravi #VisalurRaviBhagavathar

show more

Share/Embed